How to Create YouTube Channel in Mobile Tamil
அது மட்டும் இல்லாமல் அந்த YouTube channel இல் எவ்வாறு சில முக்கியமான settings செய்வது போன்ற முழு தகவல்கள் தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடீயோவை பார்க்கவும். இந்த பதிவில் நாம் இப்போது முதலில் ஒரு YouTube சேனல் எவ்வாறு open செய்வது என்பதை பற்றி முழுமையாக பார்ப்போம்.
YouTube இல் சம்பாதிக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் சொந்த content upload செய்ய வேண்டும். copyright கொண்ட தகவல்களை upload செய்ய கூடாது. ஒரு வேலை உங்களுக்கு copyright பற்றி தெரிந்து கொள்ளாமால் நீங்கள் ஏதேனும் வீடியோ upload செய்திருந்தால் அதை எவ்வாறு நீக்குவது என்பதை பற்றி வீடியோ மற்றும் பதிவு நமது website இல் உள்ளது. Copyright strike எவ்வாறு remove செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இந்த link ஐ click செய்யவும்.
YouTube இல் முறையான ஒரு சேனல் create செய்து அதன் மூலம் video upload செய்தால் மட்டுமே நீங்கள் சம்பாதிக்க முடியும். என்ன தான் YouTube app இல் channel create செய்வதாலும் நீங்கள் video வை YouTube app இல் upload செய்ய முடியாது. இதனால் studio.youtube.com என்ற தளத்தில் மட்டுமே YouTube video வை upload செய்ய வேண்டும்.
அந்த website இல் மட்டுமே உங்கள் சேனல் setting அனைத்தும் செய்ய வேண்டும். மொபைலில் எவ்வாறு YouTube studio open செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ள மேலே உள்ள வீடியோ அல்லது இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இப்போது YouTube app மூலம் மிகவும் சுலபமாக எவ்வாறு மொபைலில் youtube channel create செய்வது என்பதை பார்ப்போம்.
Create Youtube Channel Mobile
![]() |
Create YouTube Channel in Mobile Tamil |
மேலே உள்ள படத்தில் உள்ளது போல youtube app open செய்து கொள்ளுங்கள். அல்லது மேலே உள்ள YouTube App என்ற link click செய்து இந்த app டவுன்லோட் செய்து youtube app open செய்து கொள்ளுங்கள்.
{getButton} $text={YouTube App Download} $icon={download} $color={#ff0000}
![]() |
Create YouTube Channel in Mobile Tamil |
![]() |
Create YouTube Channel in Mobile Tamil |
மேலே படத்தில் உள்ளது போல ஒரு ஒரு list window தோன்றும். அதில் மேலே கட்டம் இட்டது போல Your Channel என்ற option ஐ click செய்து கொள்ளுங்கள்.
![]() |
Create YouTube Channel in Mobile Tamil |
அடுத்து மேலே படத்தில் உள்ளது போல உங்கள் channel-க்கு உண்டான Logo மற்றும் channel name கொடுத்து கீழே உள்ள Craete Channel என்ற option ஐ click செய்து கொள்ளுங்கள்.
![]() |
Create YouTube Channel in Mobile Tamil |
இதோ மேலே படத்தில் உள்ளது போல உங்கள் Channel Create செய்யபட்டுவிட்டது.
![]() |
Create YouTube Channel in Mobile Tamil |
மேலும் channel ஆரம்பிப்பது, Setting செய்வது, customization போன்ற option பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள video-வை பாருங்கள். இதே போல youtube பற்றி மேலும் பல தகவல்கள் Updates தெரிந்து கொள்ள எங்கள் பக்கத்தை follow செய்து கொள்ளுங்கள். நன்றி.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குVery useful information, thanks for sharing with us, keep up the good work!
நீக்குRAMSOL is one of the leading Recruitment firms in India. We have highly experienced Recruitment Consultants.
Recruitment Firm | Recruitment Consultants | RAMSOL
Nice blog!!! Thanks for Sharing...
usaffiliatemar.com
பதிலளிநீக்குhttps://www.usaffiliatemar.com
பதிலளிநீக்கு